SHARE

download (13)

 

 

http://en.calameo.com/read/00216543613240c86ebdd

 

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjYUIzSWw2eEYwdFU/edit

4 COMMENTS

  1. ஹாய் ரம்யாகா இந்த அப்டேட்டும் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சதுகா….. அந்த தழும்பை தடவி கொண்டே வசந்திதான் தன் கண்ணா என்று தெரிந்து கொள்ளும் ரகு அதை பார்த்து வசந்தியின் சந்தோஷம் எல்லாம் சூப்பர்கா….. அவர்களின் அந்த நேர உணர்வுகளை தெளிவா அழகா சொல்லிருக்கிங்ககா அந்த சூர்யாவை ரகு என்னகா லைட்டா திட்டிட்டு விட்டுட்டான் நாலு அரையை எதிர் பார்த்தேன் ஏமாத்திட்டிங்களே ரம்யாகா….. அதன் பின் ரகு வசந்தியின் சந்தோஷம் வசியின் கலாட்டா வெங்கட்டின் சந்தோஷம் எல்லாம் சூப்பர்கா….. அதே மாதிரி ப்ளாஸ்பேக்கும் சூப்பர்கா வீரராகவன் சுபத்ரா குமார் விஜி அவர்களின் நட்பு பாசம் புரிதல் அவர்களின் பின்னனி எல்லாம் சரியா சொல்லிருக்கிங்க சூப்பர் அதே மாதிரி ரகு வசந்தியின் சின்ன வயது கலாட்டாக்கள் செம சூப்பர்கா….. வீரராகவனின் பயனம் அவர்கள் வாழ்வில் என்ன மாற்றம் எற்பட போகுது என்று அறிய அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கேன் ரம்யாகா…..

LEAVE A REPLY