SHARE

images (50)

 

http://en.calameo.com/read/0021654363aa1c296cf1f

 

http://en.calameo.com/read/0021654363aa1c296cf1f

8 COMMENTS

  1. ஹாய் ரம்யாகா இந்த அப்டேட்டும் சூப்பர்….. வசியை வெளியே அழைத்து வந்து தன் காதலை சொல்லும் வெங்கட் சூப்பர் பய கற்பூரமா இருக்கா காதல் வந்ததும் கரட்டா சொல்லிட்டான் ஆனா ரகு மிகபெரிய டியூப்லைட்டா இருக்கான்…. அவனது காதலை தனது நிலையை காட்டி மறுக்கும் வசியை பார்த்து வெங்கட்டின் பதிலை கேட்டு அதிரும் வசி வெங்க்ஸ் என்ற சொல்லால் சொல்லாமல் தன் சம்மதத்தை சொல்கிறாள்….. சூர்யா வசந்தியை தப்பா சொன்னான் என்றதும் வசியின் கோபம் கோபத்தால் வசந்தியை பற்றிய உன்மையை சொல்லுவது அதேகேட்டு அதிரும் வெங்கட் இருவரும் ரகுவும் வசந்தியும் சேர்ந்துவாழ நினைப்பது சூப்பர் அதே மாதிரி ரகுவையே சிரு வயதில் இருந்து வசந்தி உயிராய் காதலிப்பது சூப்பர் ரம்யாகா அவள் காதலின் ஆழம் மிகபெரியதுகா….. மழையில் நனையும் வசந்தியை பார்த்து மெய்மரந்து நிக்கும் ரகு அவளின் அழகை பார்த்து இதுவரை அவன் கடைபிடித்த கொள்கைகளை காற்றிவிட்டு மயங்கி நிற்கிறான் அவனை கிண்டல் செய்யும் வசந்தி….. அதில் இருந்து மந்திரித்துவிட்ட மாதிரியே இருக்கான் ரகு அதை பார்த்து சந்தோஷபடும் சுபத்ரா அவருக்கு தெரியாதே அவர்களுக்குள் நடந்தது….. ரகுவை மோகதீ ஆட்டுவிக்க வசந்தியுட கலந்துவிட்டான் ஆனா வசந்தியின் கேள்வியை கேட்டிருக்களாம் ஆனா பயபுள்ள கேட்கமாட்டைன்னுட்டான் ம்ம் அதில் எதோ வில்லங்கம் வரபோகுது சரி அதை அப்புறம் பார்க்கலாம்….. ரகுவுக்கு பல்பு எரிய ஆரம்பிச்சிருச்சு போலகா இப்பவாவது கண்டுபிடிப்பானா? இல்ல தான் டியூப்லைட்ங்குரத நிருபிப்பானாகா? பல கேள்விகளுடன் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருகேன் ரம்யாகா…..

LEAVE A REPLY