SHARE

 

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjRE1SbUYxOHVHQ0U/edit

72271_475981732439023_1583063097_n

http://en.calameo.com/read/002165436ce288e7d2cd2

6 COMMENTS

  1. hi rami ka enna ithu intha raghu payan aavunna murunga maram eriraan
    avan vasanthi pathiyae ninaikurathu aval pirachanai solve panna ninaikurathu super ka aana avan athai innum muzhuthaaga unaraamal iruppathu thaan varuthamae
    intha surya lose vera enna enna solli verupethuraan raghu en ithalai ellam ethirthu kekala
    ipo raghu vasanthi ku suport panni avanga amma kita pesurathu super ipavum raghu vasnthi yaaru nu therintha pinnar avan reaction epadi irukkum
    vasavi venkat pechu super avanum sekiramaa love propose paniduvaan pola
    waiting for next update

  2. ஹாய் ரம்யாகா இந்த அப்டேட்டும் சூப்பர்….. வசந்தி அழுததை நினைத்து யோசிக்கும் ரகு அவளிடம் இதை பத்தி கேட்கலாமா வேண்டாமா என்று பற்றிமன்றமே நடத்துரான்….. அதர்க்கு ரகுவையே அவனது முட்டாள்தனத்தை சுட்டிகாட்டி அவனது மனசாட்ச்சியே கேள்வி கேட்பது அதே மாதிரி வசுவின் கோபத்தை நினைத்து அவனுக்கு உதறல் எடுப்பது எல்லாம் சூப்பர் ரம்யாகா….. வசுவின் சிவந்த விழிகளை பார்த்த வீரராகவனும் சுபத்ராவும் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வது சுபத்ராவின் கண்ணா என்ற பேச்சால் அதிரும் வசந்தி ரகு….. கண்ணா என்றா வார்த்தையே இப்படி பாதிக்குதே ரகுவை வசந்தி தான் தன்னுடய கண்ணா என்று தெரிந்தால்??? வெங்கட் வசியிடம் தன் வேலையை செவ்வனே என்று செய்கிறான் அதர்க்கு பலனும் இருக்கு பார்க்கலாம்….. ரகுவை பார்க்காமல் சென்ற வசுவை பார்த்து கோபப்படும் ரகுவிடம் சூர்யா வசந்தியை பத்தி தப்பா பேசுரான் சூர்யா நான் நினைத்த மாதிரியே கெட்டவன் தான் இவன நாலு சாத்து சாத்தலாம்னு வருது கோபம் இந்த மாதிரி வெலங்காத பயலுக நிறைய பேர் இருக்கானுக ரம்யாகா…. வசந்தி மிது தப்பில்லை சூர்யா பொய் சொல்லுரான் என்று தெரிந்ததும் அவனை அடிபின்னாம அவன் எடுத்துவிடுற பொய்யைய் நம்பி தடுமாறும் ரகு மிதும் கோபமா வருது ரம்யாகா…. சூர்யா பேசும் போது வெங்கட்டின் கோபம் ரகுவுக்கு புத்திமதி சொல்லுவது எல்லாம் சூப்பர்கா….. சின்ன குழந்தை போல மழையில் நனைய அனுமதி கேட்க்கு வசந்தி அவளுக்கு அனுமதி கொடுத்து அந்த இடத்தில் தனது கண்ணாவை நினைத்து பார்ப்பது….. ரகு மெய் மறந்து தானே நின்னான் அதிர்ச்சியில் நிக்கலியே? அப்புறம் ஏன் விதி அவனை பார்த்து சிரிக்குது ரம்யாகா? விதியின் விளையாட்டை கான அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கேன் ரம்யாகா…..

LEAVE A REPLY