SHARE

http://en.calameo.com/read/002165436d9701e413ac0

 

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjT3lvSWlWb3hqc1E/edit431337_474924415878088_772397488_n

10 COMMENTS

  1. ஹாய் ரம்யாக்கா… நிறைய அதிர்ச்சி கொடுத்த பதிவு…. ரகவிற்கு சுஷ்மி தேவதையா? என்ன கொடும சரவணா இதெல்லாம் ……… கண் இருந்தும் குருடனாக இருக்கானே…. இவன் மேல கோவப்படுறதா இறக்கப்படுதானே புரியலையே… மீ பாவமில்லையா?…

  2. hi ramya,
    nice update.
    தைரிய சாலி வசந்தியையே அழ வச்சுட்டானே.
    ஷுஷ்மியை தேவதைன்னு சொல்வது ஓவர்.
    அதிலும் நீ நடிக்கிறன்னது …………..too much போடா முட்டாள்.

  3. hi ka update nalla irunthuchu
    athuvum aathi ma paarthu rahu kku erppata shock thaan enaku vasanthi is simply gr8
    ipo vasanthi ku yaaraal problem varapoguthu raghu avaluku entha vithathil uthava poraan vasanthi yai manathalavil nerungivithaal than avan vaayil irunthu en pondaatti enra vaarthai vanthchu aanal athai unarum nilai than avan kita illa
    paavam venkat ivan kuda suthi avan vasavi voda spend panraa time miss panraan ithukellam enaku utha vaanga poraano

  4. ஹாய் ரம்யாகா இந்த அப்டேட்டும் சூப்பர்…. ரகு ஆதிம்மாவை பார்த்து தான் அதிர்ந்தானா ஆதிமாவை பற்றிய உன்மைகள் வசந்தியின் பதற்றத்தை பார்த்தா பிரச்சனை பெரிசுதான்னு நினைக்கிறேன் இதுக்கு ரகு ஹெல்ப் பன்னுவானா ரம்யாகா??? வசந்தி கிரேட்தான்கா ஒரு கூட்டத்தையே பிடித்து கொடுத்திருக்காள் அவர்களுக்காக சொந்தமா வீடு வாங்கிருக்கா சித்ராவையும் வசந்திதான் படிக்கவைப்பாள் என்று தெரிகிறது அதே மாதிரி வெங்கட்டிடம் என் பொண்டாட்டி என்று அழுத்தி சொல்லும் ரகுவும் சூப்பர் வசந்தி அவனது ஆள் மனதில் புகுந்துட்டா ஆனா இந்த லூசுபய தான் தெரியாம இருக்கான் டியூப்லைட்….. அடுத்து சித்ராவின் கோபம் அவளது பேச்சு கேள்வி எல்லாம் ரகுவை சாட்டையால் அடித்தமாதிரிதான் இருந்தது சித்ரா பேச்சு பட்டாசு பேங்க…. சித்ராவின் பேச்சை கேட்டு வசந்தியின் கோபம் சித்ராமட்டும் இல்லாமல் ரகுவும் இதை பார்த்து ஆடித்தான் போறான்…. வீட்டுக்கு போகும் போது வெங்கட் சித்ராபேசியதை வைத்து சுஷ்மியை கிண்டல் செய்வது அதர்க்கு ரகுவின் கோபம் ரகுவை மலை எத்திட்டான் வெங்கட் ஆனா வசந்திக்காக மனதுக்குள் பேசுவது சூப்பர்….. ரகு கோபம் குறையாமல் வசந்தியை மிண்டும் காயபடுத்துரான் அதான் காயப்படும் வசந்தியின் நினைப்பு கண்ணிர் அதை பார்த்து ஆறுதல் சொல்லாம மிண்டும் வந்து படுத்துக்குது பக்கி….. என்ன ரம்யாகா நானே எகப்பட்ட கேள்வி கேட்பேன் ஆனா இந்த அப்டேட்டை கேள்வியோடவே முடிச்சிருக்கிங்க அப்ப எதாவது குண்டுவைக்க போறிங்களா ரம்யாகா? அதையும் பார்க்க அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கேன்கா…..

LEAVE A REPLY