SHARE

150643_476016095768920_1392639003_n

 

 

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjYjZKem9nQjJWNU0/edit

 

http://en.calameo.com/read/0021654360482233ca05c

 

 

14 COMMENTS

  1. hi rami ka
    update nice
    raghu voda kobam niyaayam thaan enraalum avan muthalilirunthu sariya nadanthu irunthaa intha kobam vanthu irukkaathe
    vasanthi raghu voda pidiththa vishyam solrathu ipo than avaloda pechu pesa aaramichu irukka ini ava rajiyam thaan
    sushmi vasanthiya mattam thatta ninaiththu pesum pothu raghu vasanthiyai pathi avalidam pakiraamal vittathu avan maatram thaan
    ipo avan velaiku poga venam nu sonnathu yaarai ava vandiyila ethuraa
    aanaalum neega update mudivula raghukae shock koduureenga

  2. ஹாய் ரம்யாக்கா.. செம அப்டேட் …. யார் அந்த நபர் ??.. ரகுவிற்கும் அவர் தெரிஞ்சவர்போல இருக்கே…

  3. ஹாய் ரம்யாகா இந்த அப்டேட்டும் சூப்பர்….. வசந்தியை கம்பெனியில் பார்த்ததும் அவனது அதிர்ச்சி கூட இருந்தவனும் ரகுவை யார் என்று தெரியாம வசந்தியை பத்தி லைட்டா வழிந்தாலும் கொஞ்சம் உயர்த்தி பேசுவது அது ரகுவுக்கு இதமா இருப்பது சூப்பர்கா…. ரகு அவனிடத்தில் வந்ததும் அவனது கேள்விகள் எல்லாம் சூப்பர்கா வசந்தியை பார்த்து வெங்கட் அதிர்வது சந்தோஷம் அடைவது ரகுவை கிண்டல் பன்னி கடுப்பேத்துவது எல்லாம் சூப்பர் ரம்யாகா வெங்கட் இடத்தில் நான் இருந்தாலும் இதை தான் செய்வேன் ஆனா இது ரகுவுக்கு வசந்தி மேல கோபத்தை தான் கூட்டும் ரம்யாகா….. வசந்தியிடம் சந்தோஷபட்டு குதிக்கும் வசி புதுசா வந்தவனை தப்பானவன் என்று நினைத்தேன் அதுமாதிரிதான் இருக்கான் இவனால் வசந்தி வசிக்கு எதாவது பிரச்சனை வருமா ரம்யாகா? அவன் முழியே சரியில்லை கண்னை நோன்டுங்க….. வசந்தியிடம் படிப்பை பற்றி கேட்டு ரகு கோபப்படுவது அதே மாதிரி அவளின் காரை கேட்டு கோபப்படுவது வீட்டுக்கு வந்தவுடன் ரகுவின் கேள்விகள் அதர்க்கு சுபத்ராவின் பதில்கள் எல்லாம் சூப்பர் அவன் கோபம் எல்லாம் போய் வசந்தியின் செயல்கள் ரகுவின் மனதை வருடுவது நல்லா இருந்தது ரம்யாகா….. ரகுவின் பேச்சுக்கு எதிர்த்து கேள்வி கேட்க்கும் வசந்தி ரகுவுக்கு பிடித்தது பிடிக்காதது என எல்லாத்தயும் புட்டு புட்டு வைத்து வியப்பில் ஆழ்த்தி மகிழவைப்பது சூப்பர் அந்த சுஷ்மி பேயிடம் இருந்து போன் வந்ததும் எல்லாத்தையும் மறந்து கோபத்தை பிடித்து கொள்வது அவளிடம் வசந்தியை பத்தி சொல்லாமல் தவிர்ப்பது சூப்பர் ரம்யாகா ரகு லைட்டா மாறிட்டான்….. வசந்தியின் வேலையை விட சொல்லும் ரகுவின் கேள்வியை கேட்டு வசந்தியின் பதில் அவளது கோபம் நியாயமானதே ரம்யாகா வசந்தி இருவரை படிக்க வைக்கிறாளா அவளின் நல்ல மனசு சூப்பர்கா…. வசந்தியின் பதற்றம் எதர்க்கு? வசந்தி காரில் எற்றும் ஆளை பார்த்து ஏன் ரகு அதிர்ச்சி அடையிரான்? வசந்தியின் முடிவு என்ன? என பல கேள்விகளுடன் அடுத்த அபட்டேட்டுக்காக காத்திருக்கேன் ரம்யாகா…..

LEAVE A REPLY