SHARE
images (95)
எங்கிருந்தோ வந்தாய் 
என் தவம் கலைத்தாய்!! 
பூ அடித்தால் வலிக்குமோ 
தென்றலும் சுடுமோ!! 
சூரியக்  கனலை 
கண்டேனடி உன் விழியில்!! 
ஏனடி கோபம் 
என்மேல் இப்போதும்!!
உனை சேரும் நாள் எதுவோ 
பாவை நீ வெண்பாவாய்………   
https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjbUZUUXg0a0E5Rkk/edit
http://en.calameo.com/read/0021654360357f39d2f76

2 COMMENTS

  1. ஹாய் கா அப்டேட் சூப்பர்…..எப்படியோ பாதி ப்ளாஸ் பேக் கேட்டாச்சி…….

    இந்த மதி எங்க போய் துளைந்தார் போனவர் சும்மா போகாம அருண் வெண்பா இடையில் பெரிய வண்டியை ஓட்டி விட்டு போய் இருக்கார்……..இப்போ பாவம் அருண் அவர் தான் கிடந்து தவிக்கரார்…….

    அருணின் காதல்…..பேசி பழகா விட்டாலும் உண்மையான காதலனாக நடந்து கொண்டு உள்ளார்…..வேறு பெண்ணை பார்க்காமல் திருமணம் செய்யாமல்இருந்து இருக்காரே….காதலியின் பெயரை கூட மற்றவர்கள் சொல்லுவதை விருப்ப படாதவர் எப்படி அவருக்கு வேறு கல்யாணம் என்பதை தாங்கினாறோ பாவம் தான் கா அவர்…..

    ராம் குயந்த புள்ளையா கா பண்ணர காமெடி மிடியல கா மிடியல……அதுவும் விக்கியிடம் உங்க அக்க என்னை அடிக்க சொன்னாங்களா என்று கேட்கர இடம் சூப்பர் கா……பாவம் குயந்த புள்ள எந்த அளவு மிரண்டு போய் இருக்கு……..

    பாட்டியும் கூட சேர்ந்தாச்சா அப்போ அவங்க ஜடியால சிங்க குட்டி அருண் நல்லா கலக்குவார் ல கா…..வெண்பா வாயை திறக்க வைக்க சிங்கம் சிங்கல போக போதா இல்லா குயந்தையையும் கூட்டி கொண்டு போதாநு பார்க்கலாம் கா….வெயிட்டிங்……,,

LEAVE A REPLY