SHARE

ஹாய் பிரெண்ட்ஸ்….

என்னோட அடுத்த புத்தகம் “சின்னப்பூவே மெல்லப்பேசு” வெளி வந்துவிட்டது மக்களே… ஒரு அழகிய சின்னப் பூ உங்களைக் காண வந்திருக்கிறாள் என்கிற சந்தோஷ செய்தியை உங்க கூட பகிர்ந்துகொள்ள வந்திருக்கேன்… உங்களோட ஊக்குவிப்பும், ஆதரவும் தான் என்னை நல்ல முறையில் எழுத வைக்குது… உங்களின் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் பிரெண்ட்ஸ்…. தொடர்ந்து உங்களது ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன்…

என்னுடைய புத்தகத்தை வெளியிட்ட அருண் பதிப்பகத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்….

SHARE
Previous articleHi Friends …..
Next articleHow to Draw Mickey Mouse

17 COMMENTS

  1. Congrats Rams,
    Ithu innum Thodarum , Menmelum Neenga Develop aaganum, athukku ennoda Wishes….

    Rams Eppo Treat?…

    • hi shakthi …. neenga post padikanumna … home pagela stick agi irukkarathai click pannunga …. u can read ma … athuvum thavira mela irukara menusla kooda neenga search panalam

  2. Congrats Ramya!!!
    unga Vizhiyora Kavithaigal and Radhai Manadhil novel padichen…. super a irunduchu….
    Radhai Manadhil romba pidichi irunduchu…. super o super… Madhu and Chinni super….

LEAVE A REPLY