[slogan h1=”Welcome To Ramya Novels Shelf. Feel Free to Read and Share Your Thoughts on Stories”][/slogan]

[one_fourth]
[teaser url=”#” title=”Reading Novels” src=”http://www.tamilsurabi.com/ramyanovels/wp-content/uploads/2014/10/t1.jpg” target=”_blank” excerpt=”A reader lives a thousand lives before he dies, said Jojen. The man who never reads lives only one.” ][/teaser]
[/one_fourth]

[one_fourth]
[teaser url=”#” title=”More You Read” src=”http://www.tamilsurabi.com/ramyanovels/wp-content/uploads/2014/10/t2.jpg” target=”_blank” excerpt=”The more that you read, the more things you will know. The more that you learn, the more places you’ll go.”][/teaser]
[/one_fourth]

[one_fourth]
[teaser url=”#” title=”Love Books” src=”http://www.tamilsurabi.com/ramyanovels/wp-content/uploads/2014/10/t3.jpg” target=”_blank” excerpt=”Books are the ultimate Dumpees: put them down and they’ll wait for you forever; pay attention to them and they always love you back.” ][/teaser]
[/one_fourth]

[one_fourth last=last]

[teaser url=”#” title=”Great Books” src=”http://www.tamilsurabi.com/ramyanovels/wp-content/uploads/2014/10/t4.jpg” target=”_blank” excerpt=”A great book should leave you with many experiences, and slightly exhausted at the end. You live several lives while reading.” ][/teaser]
[/one_fourth][clear]


[one_half]

List Of My Novels

 

[ox_list type=”ox_list_simple”]

  • ஒரு சொல் சில மௌனங்கள்
  • அனல் மேலே பனித்துளி
  • வண்ணமலரோ வான்மதியோ
  • நேச விதையில் சூரியனாய்
  • என் மேல் விழுந்த மழைத்துளி
  • என்னவளே அடி என்னவளே
  • பாவை நீ வெண்பாவாய்
  • ராதை மனதில்
  • என் காதல் பொய்யில்லை
  • கனவுகள் பலவிதம்
  • சின்னப்பூவே மெல்லப்பேசு
  • திறவாதோ உந்தன் உள்ளம்

 

[/ox_list]

[/one_half]

அனல் மேலே பனித்துளி

ஹீரோ நம்ம செந்தமிழ் நாட்டு தமிழச்சிக்கு கொஞ்சமும் சளைக்காத வெள்ளைகாரனுங்க. வெள்ளைக்காரன் எதற்காக இங்கு வருகிறான்… எதைத் தேடி வருகிறான்… கதையில் தெரிந்து கொள்வோமா…

நேச விதையில் சூரியனாய்

நேசம் ஒரு மனிதனை எந்த அளவிற்கு மாற்றும்… அந்த மாற்றம் நல்லதா இல்லை கெடுதலா…. ஜீவனின் ஜீவியாக வந்தவள் அவனுக்கு நேசத்தை தவிர என்ன தருகிறாள்…

திறவாதோ உந்தன் உள்ளம்!!!

உள்ளத்தை திறக்கும் சாவி… அது வசந்தியிடமா? ரகுவரனிடமா?
வாழ்க்கை என்னும் கடலில் விதி எனும் சூறாவளி நடத்திய ஆட்டத்தை கதையில் காண வாருங்கள்.

ஒரு சொல்! சில மௌனங்கள்!!

முதுகலைப் பட்டம் படித்து முடித்து அவரவர் வேலையில், தங்கள் வாழ்க்கையில் செல்லத் துவங்கும் முன், மீண்டும் ஒரு முறை தங்கள் இளநிலை கல்லூரிக் காலத்தை வாழ்ந்துப் பார்க்க ஆசைப்பட்டு, பதினைந்து நாட்கள், தங்கள் வேலையை ஒதுக்கி, தங்கள் குடும்பத்திடம் கேட்டு, மீண்டும் கல்லூரியிலும் அனுமதி வாங்கி, அந்த கனவுக் காலத்தை கழிக்க விரும்புகின்றனர் அந்த மாணவர்கள்….

அவர்களது ஆசிரியர்களும் அதே கல்லூரியில் பணிப் புரிய, அது அவர்களுக்கு மிகவும் வசதியாக, தங்கள் கனாக் கலாத்தை கழிக்க தொடங்குகின்றனர்…

மித்ரா என்று எல்லோராலும் அழைக்கப்படும் சங்கமித்ரா தனது கூட்டுக்குள்ளே அடங்கி ஒடுங்கிக்கொள்ளும் பெண்… மனம் நிறைந்த ஆசை இருந்தும், வார்த்தையால் வெளியிடத் தயங்குபவள்…. அவளுள்ளும் காதல் வந்தால்??
அந்தக் காதல் ஒரு தவறான நபரிடம் வந்தால்??

SG (selfish goose) என்ற பட்டப் பெயரோடு கல்லூரியைச் சுற்றும் வசந்த் நாயகன்… அவனது selfish எதுவரை ? கதையில்….