SHARE

MJABEAUTY000081_2

http://en.calameo.com/read/00216543692085a57bd39

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjYWU4UE9MaXF3cWM/edit

9 COMMENTS

  1. ஹாய் ரம்யா,
    அழகான பதிவு.
    காதல் தோல்வி………….தலைவன்
    காதல் மேல் நம்பிக்கை இல்லா தலைவி.
    மோதல் ……காதல் super.

  2. ஹாய் ரம்யா

    வித்தியாசமான ஆரம்பம், காதல் தோல்வியில் முடங்கி போகாமல் எதிர்காலத்தை நோக்கும் நாயகன், காதலின் மேல் வெறுப்பை சுமக்கும் நாயகி, உண்மையில் காதல் தோல்வி நாயகனுக்கும் உண்டு, நாயகிக்கும் உண்டு போல, ஆனால் நாயகனுக்கும் நாயகிக்கும் இல்லை காதல் தோல்வி (ரொம்ப குழப்பிட்டேனோ).

    அருமையான பதிவு.

    எதிர்பார்கிறோம் அடுத்த பதிவினை.

  3. hai ramss super start dear

    heroine lolluu mudiyalla anniyayamm pannuthuka elllam

    pavam arun ippadi oru soga geeetham vacikaran enna

    panna poran startingee mothala nikuthuu inni mee enna

    nadakuthunu parka avalaka waiting da

  4. ஹாய் அக்கா…..ஆரம்பம் நல்லா ஜாலியா இருந்தது…..யார் பெற்ற பிள்ளையோ இந்த பிரகாஷ் இந்த கேங்ல மாட்டி இப்படி விழி பிடிங்கி நிக்கராரே….

    வெண்பா அடாவடியாக வருவாங்க போலேயே…..வெண்பாவிற்கு காதல் என்றாலே கத்திரிக்காயா அப்போ Ak இவங்களை எப்படி சரி செய்ய போராரோ…..அய்யோ சங்கம் வேறு இருக்கா……

    Ak பாட்டு எல்லாம் சூப்பரா தான் இருக்குகா….ஆனால் அதை கேட்கர RK வும் சங்கரின் நிலை தான் படு திண்டாட்டமா இருக்கு…..

    முதல் அப்டேட்டிலே இரண்டு பேரும் முறைக்க ஆரம்பித்தாச்சி..அப்போ அடுத்து……அதானே கா தெரிந்து கொள்ள காத்திருக்கேன்…..

LEAVE A REPLY