SHARE

images (89)

மனதினில் காதல் மலர் மலர்ந்து மணம் பரப்ப.,,,
அதன் வாசம் தனை நாணுர்ந்து ..
தென்றல் வீசியே நீ வரவேண்டும்…..
தேன் சிந்தும் அதரங்கள்…
ஒரு காதல் மொழி சொல்லாதோ….
காத்திருக்கிறேன் கண்மணியே……
எனது காலம் கனியும் வரை!
http://en.calameo.com/read/00216543626113625859b
https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjS3I4dkU4eGdvY2M/edit

2 COMMENTS

  1. ஹாய் கா……,அருண் வெண்பாவின் பார்வை பரிமாற்றதோடு ஆரம்பமான அழகான பதிவு கா இது……

    ஹனிமூகுனுகு அருணை இப்படி பயப்பட வைத்து விட்டார்களே வெண்பா…..ஹினிமானுக்கு பயந்த காதலன் அருண் தான் பாவம் கா அவர்….

    அது யாருகா விஜயானந்தா சுவாமி ராம் அடிக்கடி அவரை நினைக்கின்றார்…..அவரின் தீவிர பக்தரா ராம்…….

    வெண்பாவிற்கு கண்டிஷன் எல்லாம் வேறு இருக்கா அதுவும் பூஜைக்கு பிறகு AKகு பெரிய பூஜை காத்திருக்கு போலயே…..

    ஆஹா ஹா RK திருக்குறள் சூப்பர் கா பாவம் ரொம்ப அனுபவித்து விட்டார்……அதான் குறள் எல்லாம் வருது…..

    தயா சரியாக தளபதி வேலையை செய்துவிட்டார்கள்…..ஏற்கனவே குழம்பி பொய் இருக்கும் வெண்பாவை இந்த செய்தி சொல்லி இன்னும் ஏத்தி விட்டு விட்டார்கள்…..

    வெண்பாவை பற்றி அப்பாத்தா நல்லா தெரிந்து வைத்து இருக்காங்க….வெண்பாவிற்கு என்னன்ன வேலை எல்லாம் வைத்திருக்காங்களோ….இதையும் மீறி வெண்பா தனது திட்டத்தை எப்படி உருவாக்க போகின்றார்களோ….காத்திருக்கேன் கா……

LEAVE A REPLY