SHARE

indian_bridal_dresses_2011_collection

 

 

வெட்கம் வந்து என்னை மூட
திறவாதோ உந்தன் விரல்கள்
தேகமெங்கும் சிறகாய் மிதக்க
ஏந்தாதோ உந்தன் கைகள்
நெஞ்சத்தில் நேசம் கசிய
காணாதோ உந்தன் கண்கள்
இரு மனமும் ஒன்றாக
சேரும் நாள் எதுவோ மன்னவனே!!!
https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjZnJPUXowcTdMMFU/edit
http://en.calameo.com/read/00216543658f55762bbb1

LEAVE A REPLY