SHARE

Latest Pakistani Bridal Dresses 2014 www.style370.blogspot.com  001

 

உன் கண்ணோடு கண் கலந்து
காதலோடு நான் அணைக்க
உன் இதயத் துடிப்பை
என் இதயத்தில் நான் உணர
உன் இதழும் என் இதழும்
சேரும் நாள் எதுவோ கண்மணியே!!
கண்ணான என்
கண்மணியே….
உனக்கான என் ஏக்கம்
தீரும் நாளும் எப்போதோ???

 

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjd0NPQk1zbjloVzQ/edit

http://en.calameo.com/read/0021654361d8f4d7d730d

 

LEAVE A REPLY