SHARE

download (20)

என்ன மறந்தேன்

எதற்கு மறந்தேன்
என்னை கேட்டேனே
உன்னை நினைக்க
என்னை மறந்தேன்
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன்
என் தோழிகளை மறந்தேனே
என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன்
என் நினைவினை மறந்தேனே

 

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjQlV4Q2ViNXJ5OTQ/edit

http://en.calameo.com/read/002165436714f5db15b77

 

2 COMMENTS

  1. ஹாய் கா இந்த அப்டேட் சூப்பர்கா…..அதுவும் ட்ரெஸ் பற்றி படிக்கும் போதே செம சிரிப்பு வந்தது கா…. நேரில் நடப்பதை பார்ப்பது போலவே…..

    ஆரம்பத்தில் சொன்ன நிச்சயத்திற்கு போவதில் இருந்தது தாலி தங்கம் வரை சின்ன சின்ன நிகழ்வையும் அழகாக சொல்லி இருந்திங்க……

    பஞ்சு மிட்டாய் கலரில் இருந்து அருண் எப்படியோ மாறிவிட்டார்……ஆனால் பாவம் மற்றவர்கள் மாறவில்லையே…..

    பிறருக்காக மாற நினைக்கும் வெண்பா எப்போ தன் காதலுக்காக மாற போகின்றாரோ……

LEAVE A REPLY