SHARE

download (17)

 

 

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjM3E5Yl9IV3I2blk/edit

SHARE
Previous articlePaavai Nee Venbaavaai 7th update
Next article

4 COMMENTS

  1. ஹாய் அக்கா…., இந்த அப்டேட் செம கலக்கல் அதுவும் ராமை நினைத்தால் திறந்த வாயை மூட முடியவில்லை…..,

    தாயா எங்க இருந்து தான் இவங்களை போல ஆளை எல்லாம் தேர்ந்து எடுப்பிங்களோ…..ஆ ஹா ஹா வெண்பாவிற்க ஏற்ற தோழி தான் இல்ல இல்ல தளபதி…..நாட்டாமை எள்ளுநா இவங்க எண்ணெய்யா தானே இருக்காங்க ஆனால் பாவம் இவங்க வேலை தான் அருணிடம் எடுபடல…..அதுவும் இவங்க சொன்ன நோய்நா இருக்கே முடியல…..

    ராமுக்கு மட்டும் ஏன் தான் இது போல ஆகுதோ பாவம் எல்லாரும் சேர்ந்து சுத்தி சுத்தி அடிக்கராங்க……இப்போ தயா வேறு…..இவங்க இரண்டு பேருக்கும் தனியா ஒரு ட்ராக் ஓட போகுதுநு நினைக்கின்றேன்……

    முருகர் மாதிரியே நானும் குழம்பி போய் தான் இருக்கேன் கா வெண்பாவின் வேண்டுதலால்…..இவங்க என்ன தான் சொல்ல வராங்க வேண்டுதலை எல்லாம் பார்த்தால் வரும் ஆனால் வராது அது மாதிரி தானே இருக்கு…….

    முருகன் தயவால் அருண் வெண்பாவின் காதல் பார்வையை லைட்டா பார்த்து விட்டார்…..அதை புல்லா எப்படி வெளி எடுக்க போகின்றாரோ……….

  2. ஹாய் அக்கா பதிவு நல்ல இருக்கு
    அதுவும் வெண்பா தயா வை துணைக்கு அழைத்து ak வியம் பேச சொல்றதும் அதற்கு ak சரியா கண்டுபிடிக்கும் இடம் அவன் வெண்பா வை எந்த அளவு புரிந்து வைத்துள்ளான் நு தெரியுது வெண்பாவும் ak விடம் காட்டும் காதல் சிறிது நேரத்தில் என் கோபம் ஆகா மாறியது அப்படி என்னதான் நடந்தது இதற்கு முன்னால் விக்கியும் பாட்டியும் வெண்பா வை நன்பாமல் இருப்பது வெண்பா பற்றி தெளிவா இருக்காங்க
    பாப்போம் அடுத்து என்ன நடக்கபோகுது

LEAVE A REPLY