SHARE

images (74)

என்னவென்று நான் சொல்ல 
உன் கண்ணின் மொழி எனை வாட்ட! 
உயிருக்குள் கலந்ததே 
உன் கருவிழி அசைவுகள் 
உன்னை மீண்டும் காண 
உள்ளம் தவிக்குதடி 
பூபோன்ற பூவையே  
பாவை நீ வெண்பாவாய்!! 

http://en.calameo.com/read/002165436405a048157c6

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjNmdtREViclhQR0U/edit

2 COMMENTS

  1. ஹாய் ரம்யா,
    கலக்கல் பதிவு.
    ரெண்டையும் கட்டிப் போடப் போறாங்களா ?
    மாட்டுவாங்களா?

LEAVE A REPLY