SHARE

images (64)

 

http://en.calameo.com/read/002165436cc413471424b

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjMHFqQzlmX0ZqVDQ/edit

 

2 COMMENTS

  1. ஹாய் அக்கா…., வழக்கம் போல் இந்த அப்டேட்டும் காமெடியில் அதிர வைத்தது…..

    முன்பு சோக கீதம் பாடிய அருண் இப்போ கல்யாண கணவு காண்கின்றார்…ஆனால் அவர் நண்பர்களோ வழக்கம் போல் சாப்பாடு கூட போடாமல் கலங்க வைத்துள்ளார்…..என்ன கொடுமை இவர்களுக்கு…..

    வெண்பா அருண் இவர்களின் காதலின் நடுவில் ஏதோ நடந்துள்ளது இல்லை யாரோ ஏதோ நடத்தி உள்ளார்கள் என்று தெரியுது கா….யார் இந்த மதி என்று தெரியலையே இவரை எப்போ காட்ட போரிங்க…….

    பாட்டி ராம் பக்கத்தில் போய் உட்கார்ந்த உடனே நினைத்தேன் ஆஹா நமக்கு பெரிய விருந்து வந்துவிட்டதுநு எது போலவே ராமை பாட்டியின் ஆங்கிலத்தை கேட்டு ஓட ஓட கலங்க வச்சிட்டிங்க…..

    மறுபடியும் நாட்டாமையா…… இவங்க எல்லாம் தப்பு தப்பா தானே தீர்ப்பு சொல்லுவாங்க….அது போலவே வெண்பாவும் அருணை ஏதோ தப்பா நினைத்து இருக்காங்கனு நினைக்கிறேன்…..அருண் எப்படி வெண்பாவை மாற்ற போகின்றாறோ……..

LEAVE A REPLY