SHARE

images (80)

காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
உன் விழியால் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே

பூக்களை திறக்குது காற்று
புலங்களை திறக்குது காதல்
முடிந்தது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்

ஒருமுறை மலர்வது காதல்
இருவரும் கலந்தபின் தேடல்
முதல் எது முடிவது காதல்
காதல் செய்வோம்

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjaHNOa0ljbTFlYUU/edit

http://en.calameo.com/read/0021654360f6cebe1ecd2

SHARE
Previous article
Next articleBest capture bridge view from riverside

4 COMMENTS

  1. ஹாய் ரம்யா,
    super update.
    super கதை.
    super ஜோடி.
    உருட்டு கட்டை,ஸ்டெதஸ்கோப்.
    ரம்யா கலக்குறிங்க.

  2. ஹாய் அக்கா…..
    இந்த அப்டேட்டை படிக்க ஆரம்பித்த உடனே அப்படியே ஹாக் ஆகிடேன்…..இத்தனை நாள் அருண் பாடிய தேவதாஸ் பாட்டு எல்லாம் வெண்பாவை நினைத்து தானா…..

    அப்போ காலேஜ் படிக்கும் போதே இரண்டு பேரும் லவ் செய்து இருப்பார்கள் போலவே…….ஒன்று மட்டும் தெரியுத கா இந்த அருண் ஏதோ செய்து பூவாக இருந்தவரை இப்படி பெண் புலியாக மாற்றி இருக்கார்…….

    ஆனால் இந்த Twist எதிர் பார்க்கவே இல்லகா…..அருண் வெண்பாவிடம் பேசி இருந்தாவது அவர் மணதில் என்ன இருக்கு என்று தெரிந்து இருக்கும் இப்போ அதற்கும் வழி இல்லாமல் இருக்கு…..

    இந்த அப்டேட்டும் உங்களின் அதிரடியான கலக்கலில் சூப்பராக இருந்தது கா…..ஒரு சந்தேகம் கா வெண்பாவிடம் முதல் அடி AK விற்கா இல்லை RK விற்கா ?

LEAVE A REPLY