SHARE

images (98)

 

பார்க்காதே பார் க்காதே அய்யய்யோ பார்க்காதே

 நீ பார்த்தா பறக்கறேன் ….. பாத மறக்குறேன்

பேச்சை குறைக்குறேன் சட்டுன்னுதான்

நான் நேக்கா சிரிக்கிறேன்….. நாக்க கடிக்கிறேன்

சோக்கா நடிக்கிறேன் பட்டுன்னுதான்

இந்த ஒரு பார்வையாள தானே

நானும் பாழானேன் பார்க்காதே  பார்க்காதே  

 

http://en.calameo.com/read/002165436b77ca0786bbf

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjaWFDVVgzc0o2c2c/edit

 

SHARE
Previous article
Next articlePaavai Nee Venbaavaai 11th update

2 COMMENTS

  1. இந்த அப்டேட்டும் வழக்கம் போல ஜாலிய இருந்தது…..நடுவில் அப்படியே கொஞ்சம் பாசத்தையும் காட்டி இருந்திங்க சூப்பர் கா…….

    ராம் சங்கர் இவர்கள் போல நண்பர்கள் கிடைக்க அருண் குடுத்துவைத்திருக்கனும்… கூட போனால் தங்களுக்கும் சேர்த்து கெடா வெட்டு நடக்கும்நு தெரிந்தும் கூட போராங்களே…..என்னன்ன நடக்க போதோ சங்கராவது பரவாயில்லை எங்கையாவது மூலையில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்பார் ஆனால் ராமின் நிலையோ..?

    விக்கிய சீக்கரம் கோதால இறங்க சொல்லுங்க கா எங்களுக்கும் ஒன்னும் தெரியல அப்படி 6 வருடம் முன்பு என்ன தான் நடந்து இருக்கும்….வெண்பா வேறு தற்கொலைகு எல்லாம் முயன்று இருக்கார் என்று சொல்லி இருக்கிங்க அப்போ விஷியம் ரொம்ப சீரிசாக தான் இருந்து இருக்கனும்…….

    இனி இருவரும் ஒரே ஊரில் தான் இருக்க போராங்களா அப்போ எங்களுக்கும் ஜாலி தான் என்னன்ன நடக்க போதோ…..கூட இருப்பவர்கள் என்ன செய்து என்ன பாடுபட போறாங்களோ

LEAVE A REPLY