SHARE

 

images (97)

உள்ளமோ உன் வசம் 
நானில்லை என் வசம்!
உன் மூச்சுக் காற்றும் 
தென்றலாகி  போனதே!! 
உன் இதழ் உதிர் வார்த்தைகள்  
தேன் துளி ஆனதே!! 
உனது கண்களின் அசைவினில்   
பொம்மையாகிப் போனேனே!! 
என்னை மென்மையாய் ஆட்டுவிக்கும் 
பாவை நீ வெண்பாவாய்…..  

 

 

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjUzJiQmN0VzgzM0k/edit

http://en.calameo.com/read/002165436c2282599a7df

 

2 COMMENTS

  1. ஹாய் அக்கா அப்டேட் நல்லா இருந்தது…..கல்யாண கலாட்டா ஆரம்பம் ஆகின்றதா கா……விண்பாவிற்கு காதலும் கோபமும் மாறி மாறி வருகின்றது…துணி எடுக்கும் வழிமுறை எல்லாம் சூப்பர்கா…அருண் வெண்பாவிற்கு கண்கலாலயே பார்த்து பார்த்து எடுத்தார்….ஆனால் வெண்பாவோ அவருக்கு பஞ்சு மிட்டாய் கலருல எடுத்து இருக்காங்க அதைதான் அருண் போட போராரா கா……

LEAVE A REPLY