SHARE

images (79)

 

 

சந்திப்போமா ? இருவரும் சந்திப்போமா ?
ஜூலை காற்றில் ஜூப்பிடேரில் ஒரு முறை சந்திப்போமா ?
இந்த சாலையில் போகின்ற
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே
எந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே  <3 <3

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjeXpOVktVWExHZTA/edit

http://en.calameo.com/read/00216543604334fd174f2

http://en.calameo.com/read/00216543604334fd174f2

4 COMMENTS

  1. ஹாய் ரம்யா,
    super update.
    கெடா வெட்டு……………ஹா ………….ஹா………….
    ஜோடிச்சு,மேளதாளத்துடன் கூ ட்டி வந்து விட்டுட்டிங்க.

  2. ஹாய் அக்கா இந்த அப்டைட்டும் படிக்க படிக்க மகிழ்ச்சியாக இருந்தது…..

    வெண்பாவையும் அடக்கி வீட்டில் இருக்க வைத்துட்டாங்களே அவங்க அப்பத்தா…..இவங்க வெண்பாவை விட பெரிய ரவுடி தான்…..

    அருணை பத்தி வெண்பா புட்டு புட்டு வைப்பாங்களா அப்போ முன்னாடியே அருணும் வெண்பாவும் மோதி இருப்பாங்களோ…..

    எப்படி தான் கா இது போல எல்லாம் யோசிக்கரீங்களோ கா….அதுவும் சொமி சொல்லும் கெட வெட்டு சூப்பர்கா….விருந்து என்று சொன்னவுடன் ராம் சங்கர் எவ்ளோ ஆர்வம் பாவம் அவர்கள் தான் அந்த கெடா என்று தெரியவில்லை……அருண் வெண்பா நேருக்கு நேர் சந்தித்து விட்டார்கள் இனி கெடா வெட்டு ஆரம்பமாகா……

LEAVE A REPLY