SHARE

 

 

 

 

உள்ளம் கொள்ளை போனதடி 
உன் பால் நிலா முகந்தனில்
தேகம் சிலிர்க்குதடி 
உன் இதழ்களின் அசைவினில்  
என்னைத் தொலைத்தேன் 
உன் உயிரினில் கலந்திட 
உயிராகி வருவாயா 
பாவை நீ வெண்பாவாய்!! 

 

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjVEZaTk1Fd1JmbVE/edit

http://en.calameo.com/read/002165436639fdb3776cb

 

SHARE
Previous articlePaavai Nee Venbaavai 3rd update
Next article

4 COMMENTS

  1. ஹாய் ரம்யா,
    super update.
    போட்டோ பார்த்து சரிங்கா ……………..
    ak க்கு ஆப்பு ரெடி பண்றாளா?

  2. ஹாய் அக்கா இந்த அப்டேட் நல்லா காமெடியாக இருந்தது….வெண்பா என்ன தான் ரவுடியாக இருந்தாலும் அம்மா மேல் பாசமாக தான் இருக்காங்க…….

    பொண்ணு பார்ப்பதை கடைசி வரை வெண்பாவிற்கு தெரிவிக்காமல் நடத்தி விட்டார்களே நல்லா பிளான் செய்த்து இருக்காங்க கா…….

    அருண் பாவம் கா….அவர் எங்கோ பாட்டு பாடி கொண்டு ஜாலியாக இருக்கார் அவரை போய் இப்படி மாட்டி விடரிங்களே…..அதுவும் பாசமலரா இருப்பவர்களை லஞ்சம் தந்து அடக்கிவச்சி இருக்கிங்க……

    வெண்பா உண்மை தெரிந்தவுடன் பெரிய ஆர்பாட்டமே செய்வார்கள் என்று நினைத்தால் போட்டோவை பார்த்தே ஓகே செய்துடார்களே…..இதுதான் அலகுல மயங்குவதா……இல்லை அடிமை சிக்கிடான்டா நு நினைத்தாங்களா…….என்னநு நாளைக்கு தெரிந்துடும்ல கா…..

LEAVE A REPLY