SHARE

My Next story Titled “Mounam Endroru Mozhi” 

 

Here goes the introduction for the story… 

 

ஹலோ மக்களே… மீண்டும் நான் உங்களை எல்லாம் சந்திக்க வந்துட்டேன்…

மௌனம் என்றொரு மொழி — மௌனம் மொழியாகுமா? எப்படி ஆகும்? அந்த மொழி சொல்லும் செய்தி தான் என்ன? புரிய வேண்டியவருக்கு புரியுமா? புரிந்தால் என்ன ஆகும்? மௌன மொழி பேசப் போவது யார்? கேட்கப் போவது யார்?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக, நான் மௌன மொழி பேசப் போகிறேன் கதை மாந்தர்களின் வாயிலாக…. அந்த மொழியை படித்து ரசிக்க நீங்க தயாரா?

உங்களது ஆதரவுடன் காத்திருங்கள் தோழமைகளை… விரைவில் உங்களிடம் இந்தப் புது மொழியைப் பேச வருகிறேன்…

மற்ற கதைகளைப் போல, இந்தக் கதையும் உங்களின் மனம் கவரும் என்ற நம்பிக்கையுடன் முதல் பதிவை விரைவில் உங்களுக்கு பதிவிடுகிறேன் பிரெண்ட்ஸ்…

தென்றல் பண்பலை 102.3”றிக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி பிரெண்ட்ஸ்… இந்தக் கதைக்கும் உங்களது கருத்துக்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்…

  

28 COMMENTS

LEAVE A REPLY