SHARE

Content is available only for registered users. Please login or register

31 COMMENTS

  1. Congrats ramyy… Arambameee kathalin sinnammanaa tajmahalayaa superr thann…. Heroine thuruthuruu characterku ethaa pic rammyy …… Nice start ramyy waiting for next

  2. ஹாய் ரம்யா….

    ஆரம்பமே அசத்தல் மா ….

    தாஜ்மஹால் அழகை கண்முன் நிறுத்திய அழகு நைஸ் …

    துறுதுறு யாஸ்மின் சோ ப்யூட்டிஃபுல்….

    வாப்பாட்ட அவள் கலகலன்னு பேசுறதும், பொறுமையா தெரியுற வாப்பாவும் அந்த அன்னோனிய பாசம் ரசனையான அழகு ….

    அவளையே சுற்றி அவளின் ஒவ்வொரு செய்கையையும் ரசித்து பார்ப்பவன் யாருனு கேள்வியோடு காத்திருந்தா ……

    கடைசியில் அவள் படிக்க போகும் இடத்தில் தான் அவனும் வருகிறானா ….

    செம சந்திப்பு தான் …

    நியாஸ் … யாஸ்மின் … பற்றி நிறைய தெரிச்சுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ரம்யா ….

  3. ஹாய் ரம்யாகா ஆரம்பமே அசத்தல் போங்க தாஜ்மஹாலின் அழகை கண்முன் காட்டிட்டிங்க சூப்பர்….. யாஸ்மினின் துறுதுறு வாப்பாவிடம் அவள் காட்டும் அன்பு அவர்களின் பாசம் என எல்லாம் அழகு ரம்யாகா….. நியாஸும் யாஸ்மினும் ஒரே காலேஜ் ஒரே கிளாஸா? சூப்பர் நியாஸ் எதோ ப்ரம்னு சொல்லி நிறுத்தின மாதிரி இருக்கு அது என்ன ரம்யாகா? இரெண்டாவது அப்டேட்டை படிச்சிட்டு வந்து கமெண்ட் சொல்லுரேன்கா….

    • தேங்க்ஸ் ஆனந்த்… ஹ்ம்ம் அவன் என்ன சொல்ல வந்தான்னு அடுத்த பதிவுல தெரியும்… சீக்கிரம் படிச்சிட்டு கமெண்ட் போடு தம்பி ….

LEAVE A REPLY