SHARE

Content is available only for registered users. Please login or register

22 COMMENTS

  1. Hi Ramya.. Ipa than unga story padichitu irukan.. 35th episode padichitu enaku azhugayae vanthuduchi… Sema pa.. methiya padichitu comment solraen..

  2. Hello sis…. yeppadi irukeenga…
    romba naal aachilla namma pesi…

    unga storyai yennala thodar kadhaiya follow panna mudiyala sis…. ippo thaan padikka arambichiruken…. last page parthen… 400+ iruku…
    kandipa idhai padichu mudika yenaku minimum 4 days aagum… so pls delete pannidadheenga…

    padichu mudichadhum kandipa comments oda varuven….

      • படிச்சுட்டேன் அக்கா…..

        கதை ரொம்ப ரொம்ப சூப்பர்….

        எனக்கு என்னோட செல்ல குட்டி ஜீவனை தான் ரொம்ப பிடிச்சிருக்கு….

        அவன் ஜீவி கிட்ட பால் போட்ட காபி கேட்ட போது என்னால கண்ணீரை கட்டுபடுத்தவே முடியல….

        ஜீவி… ஹப்பா…. storng லேடி…. எவ்ளோ அழகா எல்லா விஷியத்தை சமாளிச்சா…. ஆனா கடைசில வந்த ஊடலும் ஜீவனை சரியான பாதியில் சிந்திக்க வைச்சிருக்கா….

        புகழ் மாதிரி எல்லாருக்கும் ஒரு நல்ல நண்பன் கிடைச்சா எல்லாருக்குமே வெற்றி தான்……

        பாலா பண்ணும் குறும்பு தனம் அனைத்துமே ரசிக்கும்படியா இருக்கு…. புகழை அவள் துரத்தி துரத்தி propose பண்ணுவது சூப்பர்….

        ஜீவியின் குடும்பம், ஜீவனை தாங்குவது அழகு…..

        மதுரத்தை ஒரு சில இடத்தில் கதைக்குள்ள புகுந்து அவள் மண்டையில் கல்லை போடலாம்ன்னு கூட தோணுச்சு….

        ஸ்ரீவத்சன், வனிதா அவங்களோட தவறை உணர்ந்துகிட்ட விதம் அருமை….

        எல்லா கதாப்பத்திரங்களையும் நல்லா செதுக்கி இருக்கீங்கக்கா….

        எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுது……

        உங்களின் அடுத்த கதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…..

  3. வணக்கம் ரம்யா

    நேச விதையில் சூரியனாய் என்று அழகான தலைப்பு கொடுத்து அதற்கு பொருத்தமான பினிஷிங் டச் கொடுத்த அருமையான கதைக்கு வாழ்த்துக்கள் ரம்யா…

    ஜீவன், ஜீவிகா ஜோடி ரசிக்கும்படியாக இருந்தது….

    மனதளவில் குழந்தையான ஜீவனை தன் அன்பால் காதலால் அவனை செதுக்கி செப்பனிடும் ஜீவி ……

    நண்பன் முழு மனிதனாக மாற்ற தன் தொழிலையே சில மாதங்கள் ஒதுக்கிவிட்டு வரும் புகழ் சிறந்த நண்பனுக்கு அடையாளம் …

    ஜீவன் மாற்றத்திற்கு உதவும் ஜீவியின் உறவுகள் …..

    தீய்மை விளைவித்த உறவையும் முறியடித்து

    காதல், பாசம், நட்பு எல்லாம் சேர்ந்து ஜீவனை எப்படி முழு மனிதனாக ஆக்குகிறார்கள் என்பதை உங்களுக்கே உரிய எழுத்து நடையில் சிறப்பாக ஒரு கதை கொடுத்துருக்கீங்க ரம்யா….

    கதை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை தொய்வில்லாமல் படிக்க விறுவிறுப்பாக ரசனையுடனும் ஒரு நல்ல கதை படிச்ச திருப்தி கிடைச்சது ரம்யா…

    வாழ்த்துக்கள்….

  4. Hi rams
    ippo thaan full storyum read pannen…. jeevan n jeevi rendu characterum nalla irunthathu. .. jeevan oda nilamai rombave kashtama irunthathu… jeevi atha thunichala kaiyaandathum arumai… avalukku supportah iruntha pugal n jeevi fam ellaa charactersum romba nalla vanthurukku… story end varai jeevan n jeevi oda kaadhal rombave nekila vechiduchu….
    maragatham enna seivaaro nu kadaisi varai jeevi ya vida naa thaan romba tension aanennu ninaikiren..
    kadaisi varai romva viruviruppa pochu rams…
    jeevanai sethukka jeevi eduthukkonda ovvoru muyarchiyum… athanaal erpatta jeevanin valarchiyum rombave bramippa irunthathu rams….
    ennadaa ellaame nalla poittu irukke entha twistum varalayenu yosichuttu irukkum pothuthaan sema twist vechitte ramss… maragatham evlo plan panninaalum seiya mudiyaathatha rams oru chinna prachanaila rendu peraiyume pirichittiye…
    aana enna irunthaalum jeevan mela kovame pada mudiyala… appaaa evlo oru pavamaana character…
    mothathula intha story enakku jeevs naalaye romba pidichathu…

    congrats rams for this story…

    next story eppo rams romba aavalaa waiting…

  5. Ramya,

    Please provide access to my mail id to read the novel. Also, I have given request for couple of more novels do.
    Thanks

  6. Hi Ramya mam,

    Ungaloda 3 stories padichiruken(Radhai Manathil, Kathiruntha Kanave and Nesavidai Suriyanaai) Ellame super and different story theme. Yeppadi eppadilam theme yosikiringa.
    what a character???? Yeppadi Jeevi
    character oruvakininga very very very very awesome. Padikum potha ethan yosichen (Really lifela eppadi oru character a pakka mudiyumma or erukangala???) nu…….. Very Nice story kannu kalakiduchu mam. All d Best for ur upcoming stories mam………………

    • thanks laki … thanks a lot ma … 🙂 🙂 irukalam ma.. solla mudiyathu … niraya per thinam thinam evvalvo prachanai santhikiranga illaya … 🙂 🙂 thank u so much

  7. Hi ramya,
    Sema story pa, romba nalla irundadhu.rendu jeeviyum manasulaye nikkaranga and pugal,balanu Ella character sum manasulaye nikaranga.

LEAVE A REPLY