SHARE

Hi Friends…

 

Here is the full pdf of “Mounam Endroru Mozhi” … Padithuvittu ungal karuthukkalai sollunga friends…

Google drive link

Calameo link

26 COMMENTS

  1. Ramya Mam,
    Your novel Mounam endroru mozhi is really fantastic. Both Iniyan and Shivani are really approaching their love and feeling in super way… I like Shivani very much in this story. We are expecting a next super novel from you.
    Best Wishes for you
    Regards,
    S.Sumathy

  2. hi ramya very superab story. I like Pughal characteristics and shivani’s innocent. very lively story. am eagerly expecting next story

  3. Rams

    We want MathiNilavan and Madhu …
    Seekkiram MathiNilavan mathiri Oru vaayaadi , Thuru Thuru police Hero character kondu vaanga paa.

    Meanwhile MEM Story ya fullaa padichaen, .
    shiva enna thaan jolly type aa irunthaalum, aval character Thuru Thuru nu attractive aa irunthaalum , enakku Iniyan character thaan Romba pidichathu..
    Athae mathiri vilaiyaattu thanamaana Vani yin pakkuvappatta maatram superb.

    Staring la irunthaen Ivan yaen ippadi irukkaan nu thoninaalum, avan melae kobam varalai , Etho FB irukku nu thonuchi ,..Vani oda superb love ai vida Iniyan oda aazhamaana love superb oh superb…

    Ivanga family members , friends ellaam kalakkal ,neighbor thaan hmmmm.. Ok, aanaal enna thaan avalaala thaan problem nu sonnaalum, avan avalidam velippadaiyaa than love ai kaattaathathu thaan big problem, athae mathiri avalaala vantha problem nanmaiyil thaan mudinthathu… Nallavelai ..
    Summaavae avan love superb aa irunthathu , payapullaikku velikkaatta theriyalai nu ninaichittu irunthaal, avan FB and avan love sonnathumae,Romba touching aagiduchi,..aanaal payyan climax la ellaam saripannittaan,…

    Superb story…

    • thanks salma … thank u so much for ur big comment …. 🙂 🙂 super ma … mathinilavan mathu … awaiting ma … sikiram varum :p :p

  4. Hi Ramya,
    Super story…vanikum avanga ammakum iruka relationship romba nalla irundadhu…Ennaku vani, Inniyan rendu characterum romba pudichadhu…Thank u for such a nice story

  5. ஹாய் ரம்யா ….

    மௌனம் என்றொரு மொழி கதை படிச்சிடேன் மா …..

    இயல்பான நல்ல கதை களம் …..

    ஷிவானியோட துறுதுறு பேச்சு நைஸ் …..

    தன் துணையின் மௌனம் மொழியாகும் போது ஒரு மனைவியா படுற சில மனகஷ்டங்கள் ….

    இயல்பான எதிர்பார்ப்புகள் ….. சின்ன சின்ன ஆசைகள் …. ஏக்கங்கள் எல்லாத்தையும் ஷிவானி மூலமா பார்க்க முடிந்தது …..

    ஆரம்பத்தில் இனியனை புரிந்து கொள்ள முயற்சி செய்து தன் ஏமாற்றத்தையும் மறைத்து அவன் சார்பில் பொறுமையா போகும் போதும் சரி ……

    எதிர் வீட்டை பார்த்து தாங்களும் அது போல இல்லைனு வருத்த படும் போதும் சரி ஷிவானியோட மன உணர்வுகளைஅழகா எடுத்து சொல்லிருக்கீங்க …..

    புகழினியன் ஆரம்பத்தில் இருந்து சில சின்ன சின்ன செய்கைகள் மூலமா ஷிவானிக்கு ஏமாற்றதை கொடுக்கும் போதும் இப்படி இருக்கானேனு நினைக்க வைத்தாலும் ….

    மௌனத்தாலயே பேசினாலும் சமணவறை போகும் முன்ன இருந்தே ஆரம்பிக்கிற அக்கறை …. அவ கஷ்ட படக்கூடாதுனு பார்த்து பார்த்து செய்றது ….

    வெளிபடையா காட்டலைனாலும் சின்ன சின்ன செய்கையிலும் அவனோட காதலை வெளிபடித்தின விஷயமா நன்றாக தெரிந்தது ……..

    ஊமைக்கோட்டான் போல இருந்துக்கிட்டு பயபுள்ள என்னமா சைட் அடிச்சுருக்கான் ஹாஹாஹா செம ரம்யா …

    மல்லிகா… விக்ரம் …சித்ரா ….சசி …. பாஸ்கர் என்று மற்ற எல்லா கதாப்பாத்திரங்களும் நிறைவா மனதில் பதிந்தார்கள் …..

    வீட்டில் தான் பட்ட குடும்ப பாரங்களால் வெளிப்படையா அன்பை காட்டாத போது வரும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ……

    கணவனையே முதன்மையா நம்பி வரும் பெண் அவன் மறைமுகமாக காட்டுற அன்பை புரிந்துக் கொள்ள முடியாமல் மனம் திறந்த அன்புக்கு ஏங்கும் போது வரும் வருத்தங்கள் …….

    மௌனத்தாலயும் அன்பை வெளிப்படுத்த முடியும்னு அழகா காட்டின தருணம் ……

    எல்லாமே அருமையா இருக்கு ரம்யா…..

    நல்ல அழகான குடும்ப காதல் கதை படித்த திருப்தி ……

    வாழ்த்துக்கள் ரம்யா ….

  6. ஹாய் ரம்யா ….

    மௌனம் என்றொரு மொழி கதை படிச்சிடேன் மா …..

    இயல்பான நல்ல கதை களம் …..

    ஷிவானியோட துறுதுறு பேச்சு நைஸ் …..

    தன் துணையின் மௌனம் மொழியாகும் போது ஒரு மனைவியா படுற சில மனகஷ்டங்கள் …. இயல்பான எதிர்பார்ப்புகள் ….. சின்ன சின்ன ஆசைகள் …. ஏக்கங்கள் எல்லாத்தையும் ஷிவானி மூலமா பார்க்க முடிந்தது …..

    ஆரம்பத்தில் இனியனை புரிந்து கொள்ள முயற்சி செய்து தன் ஏமாற்றத்தையும் மறைத்து அவன் சார்பில் பொறுமையா போகும் போதும் சரி ……

    ரஞ்சிதா பேமிலியை பார்த்து தனக்கும் அது போல இல்லைனு எதார்த்ததை ஏற்க முடியாம தடுமாறும் ஷிவானியோட மன உணர்வுகளைஅழகா எடுத்து சொல்லிருக்கீங்க …..

    புகழினியன் ஆரம்பத்தில் இருந்து சில சின்ன சின்ன செய்கைகள் மூலமா ஷிவானிக்கு ஏமாற்றதை கொடுக்கும் போதும் இப்படி இருக்கானேனு நினைக்க வைத்தாலும் ….

    மௌனத்தாலயே பேசினாலும் மணவறை போகும் முன்ன இருந்தே ஆரம்பிக்கிற அக்கறை …. அவ கஷ்ட படக்கூடாதுனு பார்த்து பார்த்து செய்றது ….

    வெளிபடையா காட்டலைனாலும் சின்ன சின்ன செய்கையிலும் அவனோட காதலை வெளிபடித்தின விஷயமா நன்றாக தெரிந்தது ……..

    ஊமைக்கோட்டான் போல இருந்துக்கிட்டு பயபுள்ள என்னமா சைட் அடிச்சுருக்கான் ஹாஹாஹா செம ரம்யா …

    மல்லிகா… விக்ரம் …சித்ரா ….சசி …. பாஸ்கர் என்று மற்ற எல்லா கதாப்பாத்திரங்களும் நிறைவா மனதில் பதிந்தார்கள் …..

    வீட்டில் தான் பட்ட குடும்ப பாரங்களால் வெளிப்படையா அன்பை காட்டாத போது வரும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ……

    கணவனையே முதன்மையா நம்பி வரும் பெண் அவன் மறைமுகமாக காட்டுற அன்பை புரிந்துக் கொள்ள முடியாமல் மனம் திறந்த அன்புக்கு ஏங்கும் போது வரும் வருத்தங்கள் …….

    மௌனத்தாலயும் அன்பை வெளிப்படுத்த முடியும்னு அழகா காட்டின தருணம் ……

    எல்லாமே அருமையா இருக்கு ரம்யா…..

    நல்ல அழகான குடும்ப காதல் கதை படித்த திருப்தி ……

    வாழ்த்துக்கள் ரம்யா …..

  7. hai ramya, second time nan intha navalai padithen.konjam kuda poradikamal nalla jolly irnthathu.shivani and iniyan arumaiyana pair.super.ungal ello novalaiyum nan padithuirukiren. book novel eae,tn and onlinestories. ellame mika arumaiyaka irunthathu. ungal kathiyin sirappu ennavendral ungalin nagaisuvaiyana eluthunadaithan. super ramya. next story eppo thara poringa. title koduthu irukirergal. please give story.we are eagerly waiting for your new story.

  8. Hi Ramya.. I read this novel and it was awesome.. this shows the actual expectations of a wife.. Thanks for sharing the same.. Keep going on.. Best wishes!!!

LEAVE A REPLY