SHARE

casamento-children-couple-cute-love-kids-adorabletab-com

 

 

நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவிலானால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால் ஒளியும் நானே ஆகிறேன்.
வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாமின்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்பும் கூந்தல்
நரைத்தபின்னும் அன்பில் மாற்றம் இல்லையே

அன்புத் தோழமைகளே!!

“நேச விதையில் சூரியனாய்” அடுத்த அப்டேட் போட்டுட்டேன்… படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ்….

Google

NVS – 7 

Calameo

NVS – 7 


2 COMMENTS

LEAVE A REPLY