SHARE

sad girl in rain

 

 

பருவத்தில் பதியம் செஞ்சப்ப
தூங்காம மெதுவா மிஞ்ச
புதுவேகம் எடுத்து நடந்தேன்
தனியே உருவாத
நிழல பிடுச்சேன் உறவாக
கனவிலே படிச்சேன் உனக்காக
நெசமா துடிச்சேன் மயிலே
இரவோடு பகலா சேர மழை தேடி இருந்தேனே
கண்ணாடி தொட்டி மீனா நாளும் உன்ன பாத்தேனே
மாறாதே மனமே மடி மேல விழுந்தேன் நானே
காதல் கனவே ஆச மறச்சு காதல் கனவே

தள்ளி போகாதே போகாதே ஆச மறச்சு​
 


அன்புத் தோழமைகளே!!

“நேச விதையில் சூரியனாய்” அடுத்த அப்டேட் போட்டுட்டேன் பிரெண்ட்ஸ்… நீங்க எல்லாம் கேட்ட கேள்விக்கான பதில் இந்த பதிவுல இருக்குன்னு நினைக்கிறன்… படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ்….

Google

https://docs.google.com/file/d/0B3ik_wVm2sVmWVhoTGJHNUprcDQ/edit

Calameo

http://en.calameo.com/read/002165436c0c6372c51be

2 COMMENTS

LEAVE A REPLY