SHARE

Iss-Pyaar-Ko-Kya-Naam-Doon

சில்லென ஒரு மழைத்துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஹா
நான் மாறினேன் பெண்ணே

ஹாய் பிரெண்ட்ஸ்

“நேச விதையில் சூரியனாய்” இறுதிப் பதிவைக் கொடுத்து விட்டேன்… படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க பிரெண்ட்ஸ்…

Google

NVS – 40

calameo 


NVS – 40

SHARE
Previous article
Next articleNesa vithaiyil Sooriyanaai full pdf

10 COMMENTS

 1. ரம்யாவின் நேச விதையில் சூரியனாய்

  ஜீவிதா – துணிச்சலும் அசாத்திய தைரியமும் கொண்ட கலகலப்பான பெண்ணான ஜீவியின் திருமணவாழ்வு பெற்றோர்களால் ஜீவனுடன் பிணைக்க படுகிறது, அதுவும் அவளது மனம்கொள்ளா சந்தோஷத்துடனும் ,பூரிப்புடனும். ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் திருமணநாளை எதிர்கொள்ள காத்திருக்கும் ஜீவிக்கோ திருமணத்தின் முதலாம் நாளே அவளது எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் நிலைகுலையச்செய்யும் நிகழ்வு, அதுவும் அவளது ஜீவனின் மூலமே? திருமணம் நடந்ததா?

  ஜீவன் – ஜீவியையே தன்னுயிர் ஜீவனாய் எண்ணி வரும் எதிர்காலத்தையும் ஜீவியையும் மட்டுமே எண்ணத்திலும்,கருத்திலும் கொண்டு ஆவலுடன் காத்திருப்பவன் தன் மூலமே ஜீவியின் நிராகரிப்பை நிகழ்த்த போவது தெரியாமல்?????????

  புகழ் – மனிதனாய் பிறந்த ஒவ்வொருத்தருக்கும் நமக்கும் இதுபோல நட்பிருந்தால் என்று எண்ண வைப்பவன், ஜீவனின் உயிர் நண்பன். அவனது உயிரையும் காப்பவனும் ஆவான். ஜீவனின் திருமணத்திலும், அதற்க்கு பின் நடப்பவைகளுக்கும் உறுதுணைவன், இவனின் எண்ணங்களில் ஈடேற துடிக்கும் பலவிஷயங்களில் இவனது காதலும் அடக்கம், ஈடேறியதா?

  பாலா – வாய் துடுக்கும் துறுதுறுப்பும் கலந்த அக்மார்க் அறுந்தவாலு. பாலாவின் அட்டகாசங்களும் ஆனந்துடன் சேர்ந்து வீட்டுள் அவள் பண்ணும் அலும்புகளும் அப்பப்பா. எல்லாம் சரி காதலும் கூடவா அதிரடியா?

  ஜெயந்தன் – சுந்தரி ,விஜயன் – தாமரை ஆகியோரின் பாசபிணைப்பும், ஒற்றுமையையும் அழகா செதுக்கியிருக்காங்க. மகளது வாழ்வை குறித்து அவர்களின் பதட்டமாகட்டும், வாழ்க்கைக்கு தாங்களும் சேர்ந்து அதை செவ்வனே செப்பனிடுவதாகட்டும் அருமை.

  மதுரம் – பணம் என்றால் பிணமும் வாயை திறக்குமாம், மதுரம் என்னும் பிணம் பணத்திற்காக பெற்ற பிள்ளையையும் வளர்த்த பிள்ளையையும் பலிகடாவாக்கி அதில் தன சுயநல சாம்ராஜ்யத்தை நிலைநாட்ட துடிப்பவள். (சும்மா விட்டுடீங்களே ரம்யாக்கா)

  ஸ்ரீவத்சன், வனிதா – பேய்க்கு பிள்ளைகளாய் பிறந்து துர்போதனைகளில் வளர்க்கபட்டாலும் மதுரத்தின் கைபொம்மைகளாய் இருந்தவர்கள் தேவதையின் வரவால் அவளால் மீட்டுக்க நெஞ்சத்தில் பாசமும், ஈரமும் மிச்சமிருந்திருந்தார்கள் போல. ஜீவிக்கும், ஜீவனின் மாற்றதிற்க்கும் பக்கபலமாய்

  தினா – மதுரத்தின் நாய் – இரண்டிற்கும் பெரிய வித்யாசமில்லை

  உண்மையான நேசத்தில் சுயநலத்தின் நிழல் கூட நெருங்காது. ஜீவன் ஜீவியின் காதலெனும் நேசம் துளிர் விட்டு கிளை பரப்பி விருட்சமாகி ஒளிர்விடும் சூரியனின் விஸ்வரூபமாய்

  கதையின் ஆரம்பத்திலிருந்த விறுவிறுப்பும் சஸ்பென்சும் உடையாம கடைசிவரைக்கும் வெற்றிகரமா கதையை நகர்தியிருக்காங்க. இதுக்கு மேலையும் சொல்லனும்னா முழு கதையையும் சொல்லிடுவேன் மிச்சத்தை படிச்சு தெரிந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் சீக்கிரமா படிங்க, நல்ல கதையினை மிஸ் பண்ணிடாதீங்க ப்ரெண்ட்ஸ்

 2. Hi mam really super story bt idhellam karpanaiku nalla iruku real life la nadaka chance romba less dha illaiya mam mrge Ku aparam Unmai therinja kuda vitu poravangadha ipa irukanga mam oruthar epadi irukangalo avangala apadiea ethukura manasu ipa yarukum illa mam enakum kuda dha

  • hi monisha … thanks ma … thank u so much … true ma … appai than irukanga … nanum appdi irupena … theriyala 🙂

LEAVE A REPLY