SHARE

 

78Z_ge1

 

 

ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத் தானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
தேங்கி போன ஒரு நதியென இன்று நானடா
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் இன்று காண வாடா
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த பதிவை கொடுத்து விட்டேன்… ஜீவி மாத்திரை சாப்பிட்டதோட பலன்???? இனி தினமும் ஒரு அப்டேட் போடறேன் பிரெண்ட்ஸ் …. திங்களோட முடியும்ன்னு நினைக்கிறன் பிரெண்ட்ஸ் …. உங்கள் கருத்துக்களை காண ஆவலாக காத்திருக்கிறேன்….

Google

NVS — 35

Calameo


NVS — 35

LEAVE A REPLY