SHARE

 

 


சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
சந்தமழை நம்மை நனைக்கும் 
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்ததாரடி யாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
மேகத்தில் மீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகளால்
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு


அன்புத் தோழமைகளே!! 

இதோ நான் அடுத்த அப்டேட்டோட வந்துட்டேன்… சாரி பிரெண்ட்ஸ்… வீட்ல பங்க்ஷன்னால சொன்னபடி அப்டேட் கொடுக்க முடியலை.. சென்னை வந்ததும் நான் ஸ்டோரி முடிச்சிடறேன் பிரெண்ட்ஸ்… அடுத்த வாரம்…. தேங்க்ஸ் பிரெண்ட்ஸ்….


Google

NVS 31 & 32 

Calameo

NVS 31 & 32

LEAVE A REPLY