SHARE

 

 

நீ வானம் நான் நீலம்
உன்னில் நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிபடுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்

ஹாய் பிரெண்ட்ஸ் 

அடுத்த ரெண்டு அப்டேட் கொடுத்துட்டேன் பிரெண்ட்ஸ் … படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ் …. உங்கள் கருத்துக்களைக் காண ஆவலாக காத்திருக்கேன்…

Google 


NVS 29-30


Calameo 

NVS 29-20

LEAVE A REPLY