SHARE
வெண்ணிலவை விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடமால் பிடிக்கிறேன்
அழகே நீ ஓர் பூகம்பம் தானா ?
அருகே வந்தால் பூ கம்பம் தானா ?
தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
மடைதிட எறிந்திடும் பெண்தேகம் அதிசயம்


ஹாய் பிரெண்ட்ஸ் 

முதல்ல உங்க கிட்ட சாரி சொல்லிடறேன்… இன்னிக்கும் லேட் பண்ணிட்டேன்… அடுத்த இரண்டு பதிவுகளுடன் இதோ வந்துட்டேன்… படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்…. அடுத்த வாரத்துல கதை முடிவடையும் பிரெண்ட்ஸ்… 

Google 


NVS 25 & 26 


Calameo

NVS 25 & 26 

LEAVE A REPLY