SHARE

alone-beautiful-beauty-black-and-white-Favim.com-1021051

உனதருகே… இருப்பதனால்…
இரவுக்குத் தெரியாத பகலுக்குப் புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்!
இதயத்தில் நீ… இருப்பதினால்…
நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே
தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய்!
கண்ணாடி நீ! கடிகாரம் நான்!
உன்னுள்ளே நான் ஓடோடி வாழ்வேன்!
காதல் எனும் கடதாசி நீ!
என்றென்றும் அன்புடன் நான்… !

அன்புத் தோழமைகள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…. இதோ ‘நேச விதையில் சூரியனாய்’ அடுத்த பதிவைக் கொடுத்து விட்டேன்…  படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களை தவறாமல் தெரிவியுங்கள் தோழமைகளே

Google

NVS 18 & 19

Calameo

NVS 18 & 19

LEAVE A REPLY