SHARE

deca-maniri-vaspitanje1

 

கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க
மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண்க
வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
நடந்து பழகும் விழுந்து அழுகும்
குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா….
இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா…
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடித்தே கரையில் எழவா…

அன்புத் தோழமைகளே

“நேச விதையில் சூரியனாய்” அடுத்த இரண்டு பதிவைக் கொடுத்து விட்டேன்…. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள் பிரெண்ட்ஸ் …..

Google

NVS – 16 & 17

Calameo

NVS – 16 & 17

LEAVE A REPLY