SHARE

 

2013-07-15-butterflies

வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

அன்புத் தோழமைகளே

“நேச விதையில் சூரியனாய்” அடுத்த இரண்டு பதிவைக் கொடுத்து இருக்கின்றேன்… படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் லைக்ஸ் களையும் தவறாமல் பதிவிடுங்கள் தோழமைகளே….

Google

NVS — 14 & 15

calameo

NVS — 14 & 15

LEAVE A REPLY