SHARE

 

கத்தரிக்காய் – 1/2 கிலோ

அரைக்க:

இஞ்சி – 2 துண்டு

தேங்காய் துருவல் – 1 மூடி
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்

1.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, கத்திரிக்காயை போடவும்
2. அரைக்க கொடுத்தவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
3. கத்திரிக்காய் பாதி வெந்ததும், அரைத்து வைத்து உள்ளதை சேர்க்கவும்.
4. அடிக்கடி கிளறி விட்டு, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

SHARE
Previous articleCooking tips -1
Next articleMint lemonade

LEAVE A REPLY