SHARE

இட்லி மிளகாய் பொடிய ஒரு பாட்டில்ல போட்டு தேவையான நல்லெண்ணெய்
விட்டு டைனிங்டேபிள்ள வச்சா… காலைநேர டிபன்க்கு குடும்ப நபர்கள் எடுத்து கலந்து விட்டு உபயோகிக்க எளிதாக இருக்கும்..

சேப்பன்கிழங்கு,பேபி உருளைக்கிழங்கு, சேனை… இவற்றை பொரிக்கும் போது… ஒரு கப்பில் கொஞ்சம் தயிர்,1 tsp மிளகாய்பொடி,1/2 உப்பு கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து கலந்து தனியாக வைக்கவும்.. கடாயில் கொஞ்சம் எண்ணெய்விட்டு காய்ந்ததும் இந்த கலவையை கொஞ்சம் போட்டு பிறகு வருக்க வேண்டிய காய்யை போடவும்.. ஒரு ஓரு இடுக்கும் இதே போல் செய்யவும் .. உப்பு காரம் நன்றாக இறங்கும்…தயிர் சேர்க்கும் சமயம் அடுப்பை கொஞ்சம் குறைத்து வைத்து பின்பு அதிகப் படுத்தவும்

LEAVE A REPLY