SHARE

anime_magic_fav78

 

ஊஞ்சலாடும் மேகங்கள் 
போர்வையாய் இருக்க!! 
காற்றில் அசையும் மரங்கள் 
தாலாட்டுப் பாட !! 
சலசலக்கும் தண்ணீர் 
தாளம் போட !! 
அழகான இயற்கையால் 
என் தேசம் நிறைந்தாலும்!   
புரியாத புதிராய்  
அனல் மேல் பனித்துளியாய்!!! 

 

http://en.calameo.com/read/00216543612ab7d80e2c5

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjYnFfNHkwUHByZkU/edit

2 COMMENTS

LEAVE A REPLY