SHARE

Fireflower

 

 

கண்ணில் படாத காட்சி 
கருத்தினில் பதிவது எங்கனமோ!! 
நெஞ்சம் நிறைந்த பயத்தில் 
காதல் மலர்வதும் சாத்தியமோ!!
தணலிளிட்ட புழுவாக 
உன் நினைவில் நான் தவிக்க!!
மலரின் மேல் பனித்துளியாய் 
சுகமாக இல்லாமல்!!  
அனல் மேல் பனித்துளியாய் 
மாறியது என் விதியோ!!  

 

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjUWF5M2JlNEl4UGs/edit

http://en.calameo.com/read/0021654369346dd4a695a

LEAVE A REPLY