SHARE

 

images (10)

 

 

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும் 
சந்தோஷமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்து கொண்டேனே
ஜாமத்தில் விழிகிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ… காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா

 

அன்புத் தோழமைகளே

‘அனல் மேலே பனித்துளி’யின்  அடுத்த பதிவைக் கொடுத்துவிட்டேன்… படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் தோழமைகளே

 

Google 

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjUmJaR05UaEx4R3c/edit

Calameo 

http://en.calameo.com/read/002165436a5aaff1e37eb

 

LEAVE A REPLY