SHARE

 

imagenes de amor anime  variadas 33

 

இந்த கனவு நிலைக்குமா
தினம் காண கிடைக்குமா
உன் உறவு வந்ததால்
புது உலகம் கிடைக்குமா
தோழி உந்தன் கரங்கள் தீண்ட
தேவனாகி போனேனே
வேலி போட்ட இதையம் மேலே
வெள்ளை கொடியை பார்தேனே
தத்தி தடவி இங்கு பார்கையிலே
பார்த்த சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்
வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே

அன்புத் தோழமைகளே

அனல் மேலே பனித்துளியின் அடுத்த அப்டேட் போட்டுட்டேன் பிரெண்ட்ஸ்… இன்னும் ரெண்டே அப்டேட் தான்… உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன் பிரெண்ட்ஸ்

Google

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjNnJYVS1pcndYZzQ/edit

Calameo

http://en.calameo.com/read/002165436372213d66b26

2 COMMENTS

LEAVE A REPLY