SHARE

பிரே ௧௧

 

 


உள்ளத்தில் உன்னை வைத்தேன் 
உண்மைதனை மனதினில் புதைத்தேன்!! 
உன் நிழலாக நான் வாழ நினைக்க 
என் சுயம் தொலைந்த உண்மை சுட !!
உயிராக  அல்லாமல் கானலாய் 
போனதேனோ என் காதலே!! 

http://en.calameo.com/read/002165436c006bca3cf99

https://docs.google.com/file/d/0B51UvYEAeqJjZ1ZwOUltejVKMlU/edit

1 COMMENT

LEAVE A REPLY