பாவை நீ வெண்பாவாய்!!!

பாவை நீ வெண்பாவாய்!!!

beloved_radharani_by_vishnu108-d4bxz4x

உன் முகம் பார்த்தேன் 

மயங்கித் தவித்தேன் 

கண்களே மின்னலாய் 

இதழ்களே கனிகளாய் 

மனமே மயிலிறகாய்

பாவையே நீ வெண்பாவாய்!!!!!