அனல் மேலே பனித்துளி!

அனல் மேலே பனித்துளி!

698dove-2

 

 

சிறகு விரிக்க ஆசையிருந்தும்…
ஊர் சிறையில் ஊமையாக நான்!
அனல் மேல் விழுந்த பனிதுளியாய்…
இருக்கும் நான் !
மலர் மேல் இட்ட நீர் துளியாய் …
மாறுவது எப்போது?

 

 

ஹாய் பிரெண்ட்ஸ்

என்னுடய அடுத்தக் கதையுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன்…. “அனல் மேலே பனித்துளி!!”  அனலாக இருக்குமா? பணியாக சிலிர்குமா? கதையில் காணலாம் தோழமைகளே…. முதல் அத்தியாயம் திங்களன்று பதிவிடுகிறேன் தோழமைகளே!!!